திங்கள், 14 ஆகஸ்ட், 2023

TECHNICAL STAFF MEETING 2023


 வருகின்ற 17-08-2023 அன்று  அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள நமது சகோதரிகள் நிகழ்ச்சி முன்னேற்ப்பாட்டிற்காக TECHNICAL STAFF MEETING ஆனது ITI -யின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு