அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வர் அவர்கள் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட லக்ஷிமி எலக்ட்ரிகல் ஒர்க்ஸ் நிறுவனம் தலைவர் திரு. சுகுமாரன் IMC, chairman மற்றும் கோத்ரி சர்க்கரை ஆலை பொது மேலாளர் திரு.பழனிவேல்ராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .முன்னாள் மாணவர் BHEL பணியாளர் திரு. வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு புதிய பயிரிச்சியாளர்களுக்கு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் பயிற்சி அலுவலர் நன்றியுரை கூறினார் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக