செவ்வாய், 31 அக்டோபர், 2023
தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி
தேதி ( 31/10/2023) இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது இதில் பயிற்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
திங்கள், 30 அக்டோபர், 2023
ஊழல் தடுப்பு உறுதி மொழி
இன்று 30/10/2023 நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊழல் தடுப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது,
வெள்ளி, 27 அக்டோபர், 2023
வெள்ளி, 13 அக்டோபர், 2023
பட்டமளிப்பு விழா - DATE -13-10-23
நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ( 12/10/2023 ) நடைபெற்ற பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்கள் திரு மா .பழனிவேல்ராஜன் (பொது மேலாளர், கோத்தாரி சுகர்ஸ் ),திரு க. அஜய் வெங்கடேசன் ( கிளை மேலாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ) மற்றும் திரு ஜெ .மணிகண்டன் ME ( பொது மேலாளர் ,ஷிமாலி ஹோண்டா மோட்டார்ஸ் ) ஆகியோர் சான்றிதழ் வழங்கி பயிற்சியாளர்களை ஊக்குவித்து சிறப்பித்தனர்
புதன், 11 அக்டோபர், 2023
(11/10/2023) இன்று நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் நிலையத்தின் முதல்வர் மற்றும் பயிற்சி அலுவலர் அவர்கள் தலைமையில் திரு செல்வம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், திரு சுதாகரன் சுகாதார ஆய்வாளர் மற்றும் திரு மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்று பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள் மற்றும் அணைத்து பயிற்சியாளர்களுக்கு ரத்ததான பற்றிய விழிப்புணர்வு கொடுத்தார்கள்
செவ்வாய், 3 அக்டோபர், 2023
ORIENTATION PROGRAM
03/10/2023 இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை உதவி இயக்குனர் திரு ராஜேந்திரன் அவர்கள் புதிய மாணவர்கள் அறிமுக விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...
.jpeg)



.jpeg)

.jpeg)

.jpeg)






.jpeg)






.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)












.jpeg)
.jpeg)
