வியாழன், 18 ஜனவரி, 2024

சமத்துவ பொங்கல் திருவிழா







 நமது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில் பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து  அலுவலர்களும் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவிற்கு அனுமதி தந்து விழாவினை சிறப்பித்து  நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள்  அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தனர்.இவ்விழாவின் வீடியோ காண கிளிக் செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு