வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

தேசிய குடற்புழு நீக்க தினம்









 இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்கும் நாள் இன்று தொடங்கப்பட்டது இதில் நிலையத்தின் முதல்வர் திரு.நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் பயிற்சியாளர் அனைவருக்கும் மருந்துகள் வழங்கினார்.பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் மற்றும் நிலையத்தின் மருந்தாளுனர்  திருமதி R.செந்தாமரை, சுகாதார செவிலியர் சுதா ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு மருந்துகள் வழங்கினர்.

புதன், 7 பிப்ரவரி, 2024

விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.


இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சிஅலுவலர் திரு சுப்பிரமணியன் அவர்கள்  அனைத்து பயிற்சியாளர்களுக்கும்  விலையில்லா பேருந்து பயண அட்டையை  வழங்கினார்கள்.  

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி





 நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 31-1-2024 அன்று தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதில் அணைத்து பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர், முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் உறுதிமொழியை வாசித்து அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  

இந்த வலைப்பதிவில் தேடு