திங்கள், 19 மே, 2025

அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் பணிபுரிந்த திருமதி எஸ்.வைஷ்ணவி( Typist) அவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மேட்டூர் பணிமாற்றத்தின் காரணமாக பிரிவு உபசார விழாநடைபெற்றது (19-05-2024)









 

திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் 100% பயிற்சியாளர் சேர்க்கை என்ற இலக்குடன் திருவையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளமபரம் படுத்தும் நிகழ்வின் போது(19-05-2025)




































 

இந்த வலைப்பதிவில் தேடு