வெள்ளி, 27 செப்டம்பர், 2024

தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக மாரத்தான் நடைபெற்றது

நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது   


தூய்மை இந்தியா விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி

நமது அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று (26.09.2024) தூய்மை இந்தியா விழிப்புணர்வு  உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது.



 


தூய்மை இந்தியா இயக்கம்- மரம் நடும் நிகழ்ச்சி

 தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பிக்கும் விதமாக  ஊராட்சி பகுதிகளில் மரம் நடும் நிகழ்ச்சியானது  கடுவெளி ஊராட்சி கிராமபுற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதில் உடற்கல்வி ஆசிரியர் திருமதி லட்சுமி பிரபா மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர்கள் திரு செந்தில்குமார் , திரு ராஜா ஆகியோர் பயிற்சியாளர்களை வழிநடத்தி கிராமப்புற பகுதிகளில் மரம் நட்டு சிறப்பித்தனர்.















தூய்மை இந்திய இயக்கம் நிலைய வளாகத்தை தூய்மை படுத்தும் நிகழ்வு -18-09-2024



நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 18-09-2024 அன்று தூய்மை இந்திய இயக்கத்தில் நிலைய வளாகத்தை சுத்தம் செய்த பொழுது.




சமூக நீதி நாள் உறுதிமொழி 16-09-2024




 

இந்த வலைப்பதிவில் தேடு