செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
இன்று 29-08-2023 நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் உதவி பயிற்சி அலுவலர் திரு மோகன் அவர்கள் தலைமையில் திரு சேதுராமன் திரு இளையராஜா ,திரு தட்சணாமூர்த்தி, திரு கிருஷ்ணராஜா, திரு ராஜா, திரு செந்தில் ஆகியோர் சேர்க்கை பணிக்காக சுற்றுவட்டரத்தில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் மக்கள்களை சந்தித்து அவர்களது பிள்ளைகளை நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விழிப்புணர்வை தந்தார்கள்
திங்கள், 21 ஆகஸ்ட், 2023
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நமது சகோதரிகள் நிகழ்ச்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக அமைத்து தந்த அனைத்து பயிற்றுநர்கள் மற்றும் அணைத்து பணியாளர்களையும் பாராட்டும் விதமாக நமது நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும், பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்களும் அணைத்து சக பணியாளர்களை நன்றி கூறி பாராட்டினார் இந்நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023
திருவையாறு கடுவெளி தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி நிலையமும் நமது சகோதரிகளும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கோமளவல்லி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்
அணைத்து சகோதரிகள் மற்றும் மாணவிகள் தங்களது கையெழுத்தினை பதிவிட்டனர்
நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் சகோதரிகளை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்பயிற்சி பற்றியும் நமது தொழிற்பயிச்சி நிலையத்தை பற்றியும் இங்கு இருக்கும் அணைத்து வாய்ப்புகளை பற்றியும் சிறப்பு உரையாற்றினார்
சிறப்பு விருந்தினர் திருமதி கோமளவல்லி அவர்களை கௌரவிக்கும் விதமாக நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார்
நமது சகோதரிகள் நிகழ்ச்சியில் நிலையத்தின் பயிற்றுனர் திரு P மோகன் ATO அவர்கள் வாழ்த்துரையாற்றி விருந்தினர் மற்றும் சகோதரிகள் மற்றும் சக பயிற்றுநர்கள் அனைவரையும் வரவேற்றார்
நிலையத்தின் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் தொழிற்பயிற்சியின் விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்பை பற்றி அணைத்து சகோதரிகளுக்கும் எடுத்துரைத்தார்
நிகழ்ச்சியின் முடிவில் நிலையத்தில் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் நன்றியுரை கூறி இந்நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து வைத்தார்
நமது சகோதரிகள் நிகழ்ச்சி
நமது சகோதரிகள் நிகழ்ச்சி நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது இதில் மாணவிகள் மற்றும் சகோதரிகள் பங்கு பெற்றனர் அவர்கள் SELFI POINT இல் போட்டோ எடுத்து தங்களின் ஆர்வத்தை பதிவு செய்தார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...
.jpeg)





.jpeg)








.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)






.jpeg)








.jpg)


.jpeg)




.jpeg)








