செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

மரம் நடும் விழா-2023





 சுதந்திர தின விழாவையொட்டி திருவையாறு கடுவெளி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மரம் நடும்  விழா நடைபெற்றது  இதில் நிலைய முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியமன்  மற்றும் சக ஆசிரியர்களும் மரம் நட்டு சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு