இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நான் முதல்வன் திட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் pre-test தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது
வியாழன், 30 நவம்பர், 2023
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் புதியதாக குறுகியகால பயிற்சி வகுப்பு 29-11-2023 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது இதில் நிலைய முதல்வர் DR நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர்திரு பாலசுப்ரமணியன் மேலாளர் அவர்கள் திருமதி பாலசரஸ்வதி அவர்கள் மற்றும் அணைத்து அலுவலர்களும் பங்குபெற்று பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கம் அளித்து பயிற்சினை தொடங்கி வைத்தனர்.பயிற்சியாளர் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் சிறப்பாக அமைந்தது
புதன், 8 நவம்பர், 2023
மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்
நமது திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (11.08.23) மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவர்களுக்கு இலவச மிதி வண்டி வழங்கப்பட்டது
புதன், 1 நவம்பர், 2023
TECHNICAL STAFF MEETING
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் TECHNICAL STAFF கூட்டம் நடைபெற்றது இதில் நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் தலைமை கொண்டு அணைத்து அலுவலர்களும் பங்கேற்றனர் இக்கூட்டம் நான் முதல்வன் திட்டம் மற்றும் TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION இன் குறுகிய கால பயிற்சி வகுப்பிற்கும் மற்றும் நேர அட்டவணை தயாரிப்பு பொருட்டும் சிறப்பாக நடத்தப்பட்டது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...



.jpeg)


.jpeg)

.jpeg)


