புதன், 24 செப்டம்பர், 2025

இன்று (24-09-2025) பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக்க வகுப்பு நடத்தப்பட்டது.













 இன்று திருவையாறு  அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக்க வகுப்பு நடத்தப்பட்டது.

புதன், 17 செப்டம்பர், 2025

இன்று காலை 11.00 மணிக்கு அரசு தொழில் பயிற்சி நிலையம், திருவையாறில் சமூக நீதி நாள்” உறுதிமொழி எடுத்தனார்.



 சமூக நீதி நாள்” உறுதிமொழி – தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 2025 அன்று காலை 11.00 மணிக்கு இத்துறை சார்ந்த அனைத்து சார்நிலை அலுவலர்கள் ,பணியாளர்கள் பயிற்சியாளர்கள் உறுதி மொழி எடுத்தனார்.

இந்த வலைப்பதிவில் தேடு