வெள்ளி, 28 மார்ச், 2025

Clean and Green ITI Thiruvaiyaru





 

முதல்வர் பாராட்டி பரிசு வழங்கினார்


     மாநில அளவில் நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்  கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்த பொருத்துநர் முதுநிலை பயிற்சியாளர் வேணுகோபால்.B அவர்களை, இன்று (28-03-2025) நமது முதல்வர் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள். 

திங்கள், 24 மார்ச், 2025

மாநில அளவிலான விளையாட்டு போட்டி -2025


 இன்று தேனியில்  நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் நமது நிலையத்தின் பயிச்சியாளர் வேணுகோபால் -பிட்டர் பிரிவு 1500 ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வென்றுள்ளார். 

வெள்ளி, 21 மார்ச், 2025

முதல்வர் ஆலோசனை கூட்டம்





 இன்று ( 21.03.2025) முதல்வர் அவர்கள் தலைமையில் நிறுவன கல்விசார் வளர்ச்சி தொடர்பான அனைத்து  பயிற்றுநர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இந்த வலைப்பதிவில் தேடு