வெள்ளி, 26 ஜனவரி, 2024

75- வது குடியரசு தின விழா






 
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 75- வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் கொடியினை ஏற்றிவைத்து பயிற்சியாளர்களுக்கு குடியரசுதின வாழ்த்து மற்றும் சிறப்புரையாற்றினார்கள், அனைவருக்கும்  இனிப்புகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு