ஞாயிறு, 26 ஜனவரி, 2025
வெள்ளி, 24 ஜனவரி, 2025
விளையாட்டு போட்டிகள் -2025
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு மண்டல விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள தகுதியான போட்டியாளர் தேர்ந்தெடுக்க போட்டிகள் நடத்தப்பட்டது
செவ்வாய், 21 ஜனவரி, 2025
சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் -2025
நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அழகு ,திருச்சி கோட்டம் சார்பாக பயிற்சியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
வெள்ளி, 10 ஜனவரி, 2025
சமத்துவ பொங்கல் திருவிழா
நமது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில் பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவிற்கு அனுமதி தந்து விழாவினை சிறப்பித்து நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தனர்
செவ்வாய், 7 ஜனவரி, 2025
நேரு யுவ கேந்திரா-தஞ்சாவூர் ,வட்டார அளவிலான விளையாட்டு விழா
நேரு யுவ கேந்திரா-தஞ்சாவூர் மற்றும் விடியல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து இன்று நமது நிலையத்தில் வட்டார அளவிலான விளையாட்டு விழா நடத்தப்பட்டு. இதில் வெற்றிபெற்ற பயிற்சியாளர்களுக்கு நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...

































































