வெள்ளி, 5 ஜனவரி, 2024

Tamilnadu Global Invester Meet -2024









நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று tamilnadu global invester meet -2024 ஆனது  நடைபெற்றது இதில் முதல்வர் Dr திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் தலைமை தாங்கினார் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினர் இந் நிகழ்ச்சியினை சிறப்பிக்க   திரு செந்தில் குமார் DME  - sri angalamman precision CAD /CAM -kumbakonam அவர்கள் chief guest ஆக வருகை தந்திருந்தார், இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்களுக்கு தொழில் முனைவோர் ஆவது எப்படி என்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு