இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் முன்னிட்டு நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் தலைமையில் அணைத்து அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்
செவ்வாய், 21 மே, 2024
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி 21-மே -2024
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் முன்னிட்டு நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் தலைமையில் அணைத்து அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்
வியாழன், 16 மே, 2024
KCT thiruvetriyur chennai- campus drive 16-05-2024
தேசிய டெங்கு தினம் 16-05-2024
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று தேசிய டெங்கு தின விழிப்புணர்வு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்களின் தலைமையில் திரு கஜபதி மண்டல பூச்சியியல் வல்லுநர் மற்றும் முருகேசன் மாவட்ட மலேரியா அலுவலர் மற்றும் Dr பிரபாகரன் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திரு வாசுதேவன் , திரு கார்த்திகேயன் ,திரு அண்ணாமலை ,திரு அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...

.jpeg)





.jpeg)



.jpeg)






















.jpeg)


.jpeg)

.jpeg)










