இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 75- வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் கொடியினை ஏற்றிவைத்து பயிற்சியாளர்களுக்கு குடியரசுதின வாழ்த்து மற்றும் சிறப்புரையாற்றினார்கள், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
வெள்ளி, 26 ஜனவரி, 2024
புதன், 24 ஜனவரி, 2024
நல் ஜல் மித்ரா பயிற்சி வகுப்பு
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நல் ஜல் மித்ரா திட்டத்தில் பயிற்சிபெறும் பயிற்சியாளர்களுக்கு நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் பயிற்சி அளித்தார்
வாக்காளர் உறுதிமொழி
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் வாக்காளர் உறுதிமொழி பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் அனைவருக்கும் உறுதிமொழி எடுத்தார்
செவ்வாய், 23 ஜனவரி, 2024
மண்டல விளையாட்டு போட்டிற்காக பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு
நமது தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு மண்டல விளையாட்டு போட்டிற்காக ஒவ்வொரு விளையாட்டின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
வெள்ளி, 19 ஜனவரி, 2024
காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
இன்று 19/01/2024 நமது திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவையாறு வட்டார நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் வருகைதந்து பயிற்சியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது..
வியாழன், 18 ஜனவரி, 2024
சமத்துவ பொங்கல் திருவிழா
நமது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில் பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவிற்கு அனுமதி தந்து விழாவினை சிறப்பித்து நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தனர்.இவ்விழாவின் வீடியோ காண கிளிக் செய்யவும்
திங்கள், 8 ஜனவரி, 2024
TAMIL NADU GLOBAL INVESTER MEET LIVE PROGRAM
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் TAMIL NADU GLOBAL INVESTER MEET LIVE PROGRAM-ல் நடைபெற்றது இதில் அனைத்து பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர் இதில் முதல்வர் திரு நிர்மல்குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்களும் கலந்து கொண்டனர்
வெள்ளி, 5 ஜனவரி, 2024
Tamilnadu Global Invester Meet -2024
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று tamilnadu global invester meet -2024 ஆனது நடைபெற்றது இதில் முதல்வர் Dr திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் தலைமை தாங்கினார் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினர் இந் நிகழ்ச்சியினை சிறப்பிக்க திரு செந்தில் குமார் DME - sri angalamman precision CAD /CAM -kumbakonam அவர்கள் chief guest ஆக வருகை தந்திருந்தார், இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்களுக்கு தொழில் முனைவோர் ஆவது எப்படி என்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நல் ஜல் மித்ரா
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நல் ஜல் மித்ரா திட்டத்தின் கீழ் திருவையாறு தாலுகாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் உள்ள பிளம்பர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது இதை நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்களும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்களும் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர்
புதன், 3 ஜனவரி, 2024
பயிற்சியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இம்மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் கூட்டத்தின் சிறப்புகளை பற்றியும் இதனால் ஏற்படும் தொழில் துறை வளர்ச்சிகளை பற்றியும் எதிர்கால வேலை வாய்ப்புகளை குறித்தும் தமிழக அரசின் முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வு உரை நமது நிலையத்தின் முதல்வர் திரு Dr நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் நிலையத்தின் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு நிகழ்த்தினார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...





.jpeg)

.jpeg)
.jpeg)






.jpeg)










.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)










.jpg)


.jpeg)
.jpeg)
