புதன், 3 ஜனவரி, 2024




 பயிற்சியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இம்மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் கூட்டத்தின் சிறப்புகளை பற்றியும் இதனால் ஏற்படும் தொழில் துறை வளர்ச்சிகளை பற்றியும்  எதிர்கால வேலை வாய்ப்புகளை குறித்தும் தமிழக அரசின் முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வு உரை  நமது நிலையத்தின் முதல்வர் திரு Dr நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் நிலையத்தின் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு நிகழ்த்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு