செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023
INDEPENDANCE DAY 2023
திருவையாறு கடுவெளி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் இனிப்பினை வழங்கி சிறப்பித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக