நமது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-2025 கல்வி ஆண்டில் பயிற்சியாளர்களுக்கான தொடக்க விழா மற்றும் ORIENTATION நிகழ்ச்சி இன்று (19-08-2024) நடைபெற்றது. இதில் திரு G .சுகுமார் லக்ஷ்மி எலெக்ட்ரிகல்ஸ் அவர்கள் சிறப்பு விருத்தினாராக கலந்துகொண்டார். மேலும்,
முதல்வர் திரு.நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் தலைமை ஏற்று மற்றும் பயிற்சி அலுவலர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் விழாவை துவக்கி வைத்து சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள் .
விழாவின் முடிவில் அணைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.
.jpeg)







.jpeg)






