வியாழன், 16 மே, 2024

தேசிய டெங்கு தினம் 16-05-2024



 நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று தேசிய டெங்கு தின விழிப்புணர்வு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்களின் தலைமையில்   திரு கஜபதி மண்டல பூச்சியியல் வல்லுநர் மற்றும் முருகேசன் மாவட்ட மலேரியா அலுவலர் மற்றும் Dr பிரபாகரன் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திரு வாசுதேவன் , திரு கார்த்திகேயன் ,திரு அண்ணாமலை ,திரு அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு