செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

   



இன்று 29-08-2023 நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் உதவி பயிற்சி அலுவலர் திரு மோகன் அவர்கள் தலைமையில் திரு சேதுராமன் திரு இளையராஜா ,திரு தட்சணாமூர்த்தி, திரு கிருஷ்ணராஜா, திரு ராஜா, திரு செந்தில் ஆகியோர்   சேர்க்கை பணிக்காக சுற்றுவட்டரத்தில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் மக்கள்களை சந்தித்து அவர்களது  பிள்ளைகளை  நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விழிப்புணர்வை தந்தார்கள்   














 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு