செவ்வாய், 3 அக்டோபர், 2023

DAY 1 ORIENTATION PROGRAM 2023






 நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய மாணவர்களுக்கான ORIENTATION PROGRAM ன் முதல் நாளில் கோத்தாரி சுகர் FACTORY யில் இருந்து தொழிற்சாலையின் மேலாளர் மற்றும் HR ஆகியோர் வருகை தந்து மாணவர்களுக்கு அறிவுரைகளும் தொழில் வேலைவாய்ப்புகளும் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்தார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு