வெள்ளி, 27 அக்டோபர், 2023



 நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது விருது பெற்றதை பாராட்டும் விதமாக நிலையத்தில் பயிற்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் அனைவரும் முதல்வர் அவர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு