செவ்வாய், 3 அக்டோபர், 2023

ON THE JOB TRAINING





 நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் புதிய மாணவர்களுக்கு கோத்தாரி சுகர் பேக்டரியில் இன்று இண்டஸ்ட்ரியல் விசிட்-ற்கு திரு ராஜா , திரு ரஞ்சித்குமார் , திரு.செந்தில்குமார் மற்றும் திரு.கலியமூர்த்தி ஆகிய பயிற்றுநர்கள் மாணவர்களை அழைத்து சென்று தொழிற்சாலை பற்றி விழிப்புணர்வுகள் தந்தார்கள்  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு