வியாழன், 30 நவம்பர், 2023









நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் புதியதாக குறுகியகால பயிற்சி வகுப்பு 29-11-2023 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது இதில் நிலைய முதல்வர் DR  நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர்திரு பாலசுப்ரமணியன் மேலாளர்  அவர்கள் திருமதி பாலசரஸ்வதி அவர்கள்  மற்றும் அணைத்து அலுவலர்களும் பங்குபெற்று பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கம் அளித்து பயிற்சினை தொடங்கி வைத்தனர்.பயிற்சியாளர் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் சிறப்பாக அமைந்தது 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு