புதன், 1 நவம்பர், 2023

TECHNICAL STAFF MEETING




 
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் TECHNICAL STAFF கூட்டம் நடைபெற்றது இதில் நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் தலைமை கொண்டு அணைத்து அலுவலர்களும் பங்கேற்றனர் இக்கூட்டம் நான் முதல்வன் திட்டம் மற்றும் TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION இன் குறுகிய கால பயிற்சி வகுப்பிற்கும் மற்றும்  நேர அட்டவணை தயாரிப்பு பொருட்டும் சிறப்பாக நடத்தப்பட்டது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு