திங்கள், 19 ஆகஸ்ட், 2024

2024 ஆம் ஆண்டு புதிதாக சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு ORIENTATION PROGRAMME துவங்கப்பட்டது

           நமது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-2025 கல்வி ஆண்டில் பயிற்சியாளர்களுக்கான தொடக்க விழா மற்றும் ORIENTATION நிகழ்ச்சி இன்று (19-08-2024) நடைபெற்றது. இதில்   திரு G .சுகுமார் லக்ஷ்மி எலெக்ட்ரிகல்ஸ் அவர்கள் சிறப்பு விருத்தினாராக கலந்துகொண்டார். மேலும்,
      முதல்வர்   திரு.நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள்  தலைமை ஏற்று மற்றும் பயிற்சி அலுவலர்  திரு.பாலசுப்ரமணியன்  அவர்கள் விழாவை துவக்கி வைத்து சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள் .
     விழாவின்  முடிவில் அணைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. 
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு