தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பிக்கும் விதமாக ஊராட்சி பகுதிகளில் மரம் நடும் நிகழ்ச்சியானது கடுவெளி ஊராட்சி கிராமபுற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதில் உடற்கல்வி ஆசிரியர் திருமதி லட்சுமி பிரபா மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர்கள் திரு செந்தில்குமார் , திரு ராஜா ஆகியோர் பயிற்சியாளர்களை வழிநடத்தி கிராமப்புற பகுதிகளில் மரம் நட்டு சிறப்பித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக