திங்கள், 2 ஜூன், 2025

இன்று(02.06.2025) நமது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் TO sir, அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு-முதல்வர் பணி உயர்வு பெற்றமைக்காக நமது முதல்வர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் அலுவலக பெருமக்கள் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு