திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உகலகம் உங்கள் கையில் மடிக்கணனி வழங்கும் விழா 12-01-2026 அன்று முதலவர் தலைமையில் நடை பெற்றது இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ச. முரசொலி மற்றும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியாளர்களுக்கு மடிக்கணியை வழங்கினர். இதில் திருவையாறு அரசினர் தொழில் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் 96 நபர்களும் ராஜாஸ் கல்லூரி, திருவையாறு மாணவர்கள் 176 நபர்களும் பயனடைந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...



.jpeg)





.jpeg)


.jpeg)





.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக