வெள்ளி, 13 அக்டோபர், 2023

பட்டமளிப்பு விழா - DATE -13-10-23

பட்டமளிப்பு விழா - DATE -13-10-23





























 நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ( 12/10/2023 ) நடைபெற்ற பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்கள் திரு மா .பழனிவேல்ராஜன் (பொது மேலாளர், கோத்தாரி சுகர்ஸ் ),திரு க. அஜய் வெங்கடேசன் ( கிளை மேலாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ) மற்றும் திரு ஜெ .மணிகண்டன் ME  ( பொது மேலாளர் ,ஷிமாலி ஹோண்டா மோட்டார்ஸ் ) ஆகியோர் சான்றிதழ் வழங்கி பயிற்சியாளர்களை ஊக்குவித்து சிறப்பித்தனர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு