திங்கள், 30 டிசம்பர், 2024

புதுமை பெண் திட்ட விரிவாக்க தொடக்கவிழா 30-DECEMBER-2024





   புதுமை பெண் திட்ட விரிவாக்க தொடக்கவிழா 
                             
      இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக நடத்தப்பட்ட  புதுமை பெண் திட்ட விரிவாக்க விழாவில் நமது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து பெண் கல்வியின் அவசியம் பற்றி பேசினார்கள் , இதை நமது நிலைய பயிற்சியாளர்கள் நடைபெற்ற விழாவினை காணொளி மூலம்  கண்டுகளித்தனர் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு