புத்தாண்டு வாழ்த்துக்கள்
நமது நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி நமது முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்களுக்கு பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் மற்றும் பயிற்றுனர்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்தினை கூறினார்கள். மேலும் அலுவலகம் சார்பில் திரு G. வெங்கடேசன் உதவியாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

.jpeg)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக