திங்கள், 6 ஜனவரி, 2025

DISTRICT INDUSTRIES CENTRE-AWARENESS PROGRAM







 

   DISTRICT INDUSTRIES CENTRE-AWARENESS PROGRAM :

           இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட தொழில்மையம் சார்பாக பயிற்சியாளர்களுக்கு தொழிற்முனைவோர்க்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதை நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் தொடங்கி வைத்தார் திருமதி A விஜயலட்சுமி  A E அவர்கள் மற்றும் G.பாண்டியன் CREADIT MENTOR அவர்கள் பயிற்சியாளர்களுக்கு தொழில்முனைவோர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அரசு நல் திட்டங்கள் பற்றியும் பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு